சோபன் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோபன் பாபு (நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சோபன் பாபு
பிறப்புஉப்பு சோபன சலபதி ராவ்
சனவரி 14, 1937(1937-01-14)
சின்ன நந்திகம, கிருஷ்ணா மாவட்டம், பிரிட்டிஷ் ராஜ்ஜியம் (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு20 மார்ச்சு 2008(2008-03-20) (அகவை 71)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டம்நாடகபூசணம்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சாந்த குமாரி (1958–2008)
பிள்ளைகள்நான்கு

சோபன் பாபு (சனவரி 14, 1937 – மார்ச் 20, 2008) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • சனாதிபதி விருது நடிப்பிற்காக (பங்காரு பஞ்சாரம் (1969).[1][2]
  • தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:
    • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - (1974)
    • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - ஜீவன ஜோதி (1975)
    • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - சுகடு (1976)
    • சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு- கார்த்திக தீபம் (1979)
  • சிறந்த நடிகருக்கான நந்தி விருது
    • ஜீவன ஜோதி (1975)
    • சரட (1973)
    • காலம் மாறிப்போயிந்தி (1972)

ஆதாரங்கள்[தொகு]

  1. Ramachandran, T.M. (1973). Film world. 9. 
  2. The Times of India directory and year book including who's who. Times of India Press. 1984. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபன்_பாபு&oldid=2538373" இருந்து மீள்விக்கப்பட்டது