குள்ளமணி
தோற்றம்
குள்ளமணி | |
|---|---|
| பிறப்பு | 1952 மரமடை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு[1] |
| இறப்பு | 25 திசம்பர் 2013 (அகவை 61)
[2] சென்னை, இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1972-2013 |
| வாழ்க்கைத் துணை | ராணி[1] |
குள்ளமணி (1952 – 25 திசம்பர் 2013) என்பவர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் 500 க்கும் மேற்பட்ட தென் இந்திய படங்களில் நடித்துள்ளார் . கரகாட்டக்காரன், அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், மை டியர் மார்த்தாண்டன் ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்களாகும் .[3]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]| குறிப்புகள் | ||||
|---|---|---|---|---|
| 1972 | நவாப் நாற்காலி | தமிழ் | ||
| 1982 | வசந்தத்தில் ஓர் நாள் | தமிழ் | ||
| 1982 | பொய் சாட்சி | தமிழ் | ||
| 1982 | இன்று போய் நாளை வா | தமிழ் | ||
| 1985 | இது எங்கள் ராஜ்யம் | தமிழ் | ||
| 1986 | மண்ணுக்குள் வைரம் | தமிழ் | ||
| 1987 | வளையல் சத்தம் | தமிழ் | ||
| 1989 | கரகாட்டக்காரன் | தமிழ் | ||
| 1989 | அபூர்வ சகோதரர்கள் | தமிழ் | ||
| 1990 | பணக்காரன் | தமிழ் | ||
| 1990 | மை டியர் மார்த்தாண்டன் | தமிழ் | ||
| 1992 | வில்லுப்பாட்டுக்காரன் | தமிழ் | ||
| 1993 | தங்கக்கிளி | தமிழ் | ||
| 1994 | பெரிய மருது | தமிழ் | பெருச்சாளி | |
| 1996 | புருசன் பொண்டாட்டி | தமிழ் | ||
| 1997 | வாய்மையே வெல்லும் | தமிழ் | ||
| 1999 | மாயா | தமிழ் | ||
| 2001 | லூட்டி | தமிழ் | ||
| 2009 | தோரணை | தமிழ் | ||
| 2013 | சந்தித்ததும் சிந்தித்ததும் | தமிழ் |
மரணம்
[தொகு]சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஒரு மாத காலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த குள்ளமணி 2013 ஆம் ஆண்டு திசம்பர் 25 ஆம் தேதி மரணமடைந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "- - Dinakaran". Dinakaran (in லத்தின்). Archived from the original on 2020-06-09. Retrieved 2020-06-16.
- ↑ "Kullamani Passes Away". newindianexpress.com. Retrieved 23 December 2014.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-dies/article5502744.ece
- ↑ நடிகர் குள்ளமணி காலமானார். தினமணி. 25 டிசம்பர் 2013.
{{cite book}}: Check date values in:|date=(help)