பெரிய மருது (திரைப்படம்)
Appearance
பெரிய மருது | |
---|---|
இயக்கம் | என். கே. விசுவநாதன் |
தயாரிப்பு | மீனாட்சி ஆர்ட்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் கவுண்டமணி ரஞ்சிதா செந்தில் குள்ளமணி எம். என். நம்பியார் தலைவாசல் விஜய் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெரிய மருது 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை என். கே. விசுவநாதன் இயக்கினார்.