லூட்டி
தோற்றம்
| லூட்டி | |
|---|---|
| இயக்கம் | பரமேஸ்வர் |
| தயாரிப்பு | வி. ஏ. துரை |
| இசை | தேவா |
| நடிப்பு | சத்யராஜ் ரோஜா பாண்டு மதன் பாப் விவேக் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு கல்பனா மும்தாஜ் |
| ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
| வெளியீடு | 2001 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
லூட்டி (Looty) 2001-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் மூன்று வேடங்களில் நடித்த இப்படத்தை பரமேஸ்வர் இயக்கினார். ரோஜா, மும்தாஜ், பாண்டு, விவேக், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். வி. ஏ. துரை தயாரிப்பில் இப்படம் 2001 சனவரி 14 அன்று திரைக்கு வந்தது.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lootti ( 2001 )". Cinesouth. Archived from the original on 23 April 2013. Retrieved 18 January 2013.
- ↑ "Looty". JioSaavn. 25 February 2000. Archived from the original on 26 August 2023. Retrieved 18 January 2013.