இன்று போய் நாளை வா
இன்று போய் நாளை வா | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | வி. எஃப் ராணி ரிசாத் கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கே. பாக்யராஜ் ராதிகா |
வெளியீடு | மார்ச்சு 27, 1981 |
நீளம் | 3966 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இன்று போய் நாளை வா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sri (12 June 2010). "K.Bhaagya Raj – Chitchat". Telugucinema.com. p. 2. 31 December 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Udupa, Thejaswi (12 July 2017). "Is there no love lost between north and south India? Or are they 'Ek Duuje Ke Liye'?". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/regional-movies/is-there-no-love-lost-between-north-and-south-india-or-are-they-ek-duuje-ke-liye/story-iWKp14izC8bw0yQcl0h6dP.html.
- ↑ "Going to school with kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 September 2013. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Going-to-school-with-kollywood/articleshow/22289802.cms.