தூறல் நின்னு போச்சு
Appearance
தூறல் நின்னு போச்சு என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் பாக்யராஜ், சுலக்சனா, செந்தில், நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]
தூறல் நின்னு போச்சு Thooral Ninnu Pochu | |
---|---|
இயக்கம் | பாக்யராஜ் |
தயாரிப்பு | சி. எம். நஞ்சப்பன் |
கதை | பாக்யராஜ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பாக்யராஜ் எம். என். நம்பியார் சுலக்சனா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
[தொகு]- மஞ்சுளாவாக சுலக்சனா
- செல்லத்துரையாக பாக்யராஜ்
திரைக்கதை
[தொகு]குடும்பப் பாங்கான காதல் திரைப்படம்.
பாடல்கள்
[தொகு]பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "பூபாளம் இசைக்கும்" | முத்துலிங்கம் | கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன் | 04:25 | ||||||
2. | "தங்கச் சங்கிலி" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 04:00 | ||||||
3. | "ஏரிக்கரைப் பூங்காற்றே" | சிதம்பரநாதன் | கே. ஜே. யேசுதாஸ் | 03:43 | ||||||
4. | "என் சோகக் கதையே" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் , கிருஷ்ணமூர்த்தி | 05:24 | ||||||
5. | "தாலாட்ட நான் பொறந்தேன்" | வாலி | மலேசியா வாசுதேவன் | 04:09 |
சான்றுகள்
[தொகு]- ↑ Mohan Raman (16 November 2010). "Reel villain, real hero". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180227093205/http://www.thehindu.com/features/metroplus/Reel-villain-real-hero/article15689125.ece.
- ↑ "Veteran Tamil actor MN Nambiar dead". Daily News and Analysis. 19 November 2008 இம் மூலத்தில் இருந்து 11 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190711162449/https://www.dnaindia.com/india/report-veteran-tamil-actor-mn-nambiar-dead-1207924.
- ↑ "Vijayashanthi". Sify. Archived from the original on 20 January 2019. பார்க்கப்பட்ட நாள் 11 July 2019.