மௌன கீதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌன கீதங்கள்
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புகே. கோபிநாத்
பகவதி கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புபாக்யராஜ்
சரிதா
வெளியீடுசனவரி 23, 1981
நீளம்4239 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மௌன கீதங்கள் (Mouna Geethangal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கங்கை அமரன் இசையமைத்த திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[1][2] "மூக்குத்தி பூ மேலே" பாடல் மாயாமாளவகௌளை இராகத்தில் அமைக்கப்பட்டது.[3][4]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "மூக்குத்தி பூ மேலே"  வாலிகே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:51
2. "டாடி டாடி"  முத்துலிங்கம்மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:02
3. "மூக்குத்தி பூ மேலே" ((சோகம்))வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:37
4. "மாசமோ மார்கழி மாசம்"  கண்ணதாசன்மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:14

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌன_கீதங்கள்&oldid=3712410" இருந்து மீள்விக்கப்பட்டது