ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடர்.jpg
வகைநாடகம்
விளையாட்டு
குடும்பம்
எழுதியவர்(வசனம்) பி.மாரிமுத்து
திரைக்கக்தைமுத்துராஜ் என்கிற த.ராஜாஜி
இயக்குனர்ஆர். தேவேந்திரன் (2018-2019)
ஆர்.டி.நாரயணமூர்த்தி (2019-தற்போது)
நடிப்பு
இசைஹரி
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஷார்ஷா
ஒளிப்பதிவாளர்க. ராஜீ
தொகுப்பாளர்கள்சரவணன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ஜோனி பிலிம்ஸ்
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்23 ஏப்ரல் 2018 (2018-04-23) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்போதோ பஹு
வெளியிணைப்புகள்
இணையதளம்

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஏப்ரல் 23ஆம் திகதி 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும் . இந்த தொடருக்கான கதை இந்தி மொழி தொடரான போதோ பஹு என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்டது.[1]இந்த தொடரில் புதுமுக நடிகை அஷ்வினி மற்றும் புவியரசு நடிக்கின்றனர்.[2]

இந்த தொடர் பல பிரச்சனைகளை மற்றும் கஷ்டங்கள்களை கடந்து வரும் ராசாத்தி என்ற குண்டுப் பெண்ணின் கதை ஆகும்.[3][4]

கதைச் சுருக்கம்[தொகு]

ராசாத்தி என்ற பெண், குண்டாக இருப்பதால் விமர்சனங்களைச் சந்திக்கிறார். பிறகு அவர் இனியன் என்ற கபடி போட்டியாளரை மணந்து கொள்கிறார். இவர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இத்தொடர் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

இனியன் குடும்பத்தினர்[தொகு]

  • சுவாதி - கண்மணி குமரன்; மரகதத்தின் மருமகள்
  • ஹேமந்த் (2018-2019) → விஷ்ணுகாந்த் (2019-தற்போது) - குமரன்; மரகதத்தின் மகன்
  • லட்சுமி (2018-2019) → கவிதா சொலைராஜன் - (2020-தற்போது) மங்கை பாரி; இனியனின் தாய்
  • பிந்து அனீஷ் (2018-2019) → உமா ராணி (2020-தற்போது) - மரகதம் நேசமணி; இனியனின் பெரியம்மா
  • ரவி வர்மா - நேசமணி; இனியனின் பெரியப்பா
  • பிரபகரன் சந்திரன் - பாரி; இனியனின் தந்தை
  • சைரா பானு - புனிதா கபிலன்; மரகதத்தின் மகள்

ராசாத்தி குடும்பத்தினர்[தொகு]

  • சபிதா ஆனந்த் (2018-2019) → கீதா சரஸ்வதி (2019-தற்போது) - செண்பகவல்லி; ராசாத்தியின் தாய்
  • சுபத்திரா - பொன்னி இளங்கோ; ராசாத்தியின் அண்ணி
  • கோவை பாபு (2018-2019) → விஜய் (2020-தற்போது) - இளங்கோ; ராசாத்தியின் அண்ணன்
  • ஜீவா ரவி - ராசாத்தியின் தந்தை
  • சுதர்சனம் - கபிலன்; ராசாத்தியின் தம்பி
  • மனிஷா - இலக்கியா; பொன்னியின் மகள்

துணை கதாபாத்திரம்[தொகு]

  • அழகப்பன் - அழகு; இனியனின் நண்பன்
  • அக்சயா - ஐஸ்வர்யா; அழகுவின் மனைவி

மறுதயாரிப்பு[தொகு]

போதோ பஹு என்ற தொடரிலிருந்து எடுக்கப்பட்ட மொழி தயாரிப்புகள்;

1. சுவாதி நக்ஷத்திரம் சோதி - மலையாளம்

2. குண்டம்மா கதா - தெலுங்கு

3. பிரம்மகண்டு - கன்னடம்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] சிறந்த தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி பரிந்துரை
சிறந்த கற்பனை தொடர் பரிந்துரை
விருப்பமான கதாநாயகி அஷ்வினி பரிந்துரை
சிறந்த நடிகை பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை வெற்றி
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் வசந்குமார் பரிந்துரை
சிறந்த அம்மா சபிதா ஆனந்த் பரிந்துரை
சிறந்த அப்பா பிரபு சந்திரன் பரிந்துரை
ரவி வர்மா பரிந்துரை
சிறந்த துணை நடிகை சுபத்திரா பரிந்துரை
சுவாதி பரிந்துரை
சிறந்த துணை நடிகர் ஹேமந்த் பரிந்துரை
சிறந்த மாமியார் லட்சுமி வெற்றி
பிந்து பரிந்துரை
சிறந்த மருமகள் அஷ்வினி பரிந்துரை

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 7.2% 7.6%
2019 7.4% 8.2%
2020 6.5% 7.8%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 9:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
(ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
றெக்கை கட்டி பறக்குது மனசு -