எங்க சின்ன ராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்க சின்ன ராசா
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புஎஸ்.ஏ.ராஜ்கண்ணு
கதைபாக்யராஜ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபாக்யராஜ்
ஏ. ஆர். சுப்ரமணியம்
ராதா
ஜெய்கணேஷ்
குலதெய்வம் ராஜகோபால்
மண்ணாங்கட்டி சுப்ரமணியம்
ராஜராஜ சோழன்
சி. ஆர். சரஸ்வதி
வி.ஆர்.திலகம்
ஒளிப்பதிவுகே.ராஜ்ப்ரீத்
படத்தொகுப்புசோம்நாத்
வெளியீடுசூன் 17, 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க சின்ன ராசா, 1987 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

வகை[தொகு]

குடும்பத் திரைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு கிராமத்தில் வெகுளியாக வாழும் ஒரு வாலிபன் தன் மாற்றாந்தாயாலும் அவளது உறவினர்களாலும் ஏமாற்றப்பட்டு இருப்பதையும், அதை அவனுக்கு உணர்த்தும் மனைவியையும் சுற்றி பின்னப்பட்ட ஒரு குடும்பக் கதை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_சின்ன_ராசா&oldid=3259509" இருந்து மீள்விக்கப்பட்டது