பவுனு பவுனுதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுனு பவுனுதான்
இயக்கம்பாக்கியராஜ்
தயாரிப்புஏக்நாத்
நடிப்புபாக்கியராஜ், ரோஹிணி, குலதெய்வம் ராஜகோபால், சாரதா ப்ரீதா, பபிதா, வசந்தா, நளினிகாந்த், அசோக்குமார், கோபிநாத்ராவ், சிவராமன், ஹெர்குலிஸ் தங்கவேல், காளிதாஸ், ரி.வி.துரை, பக்கோடா காதர், ஏ.கே.ராஜேந்திரன், சேனாதிபதி, வீரபத்ரன், பவானி ராஜசேகர், மாஸ்டர் நண்டு, மாஸ்டர் சீனிவாசன், மாஸ்டர் ராஜமாணிக்கம், மாஸ்டர் ரஞ்சித்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பவுனு பவுனுதான் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாக்கியராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் பாக்கியராஜ், ரோஹிணி, குலதெய்வம் ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர். புலமைப்பித்தன், வாலி, வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுனு_பவுனுதான்&oldid=3710292" இலிருந்து மீள்விக்கப்பட்டது