உள்ளடக்கத்துக்குச் செல்

பணக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பணக்காரன்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஜி. தியாகராஜன்
வி. தமிழலகன்
கதைபி. வாசு
திரைக்கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்புரசினிகாந்த்
கௌதமி
விஜயகுமார்
சரண்ராஜ்
ராதாரவி
பாண்டு
கோபி
சனகராஜ்
தோழர் தியாகு
செந்தாமரை
வி. தமிழலகன்
சத்தியப்பிரியா
சுமித்திரை
தேவிசிறீ[1]
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
விநியோகம்சத்யா மூவிஸ்
வெளியீடுசனவரி 14, 1990 (1990-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணக்காரன் 1990 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரசினிகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணக்காரன்&oldid=3744023" இலிருந்து மீள்விக்கப்பட்டது