பன்னீர் புஷ்பங்கள்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
பன்னீர் புஷ்பங்கள்
இயக்கம்பாரதிவாசு ( சந்தாணபாரதி , பி.வாசு)
தயாரிப்புபத்மினி
ஹேமசித்ரா ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுரேஷ்
சாந்தி
வெளியீடுசூலை 3, 1981
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பன்னீர் புஷ்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிவாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.