உள்ளடக்கத்துக்குச் செல்

என் தமிழ் என் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் தமிழ் என் மக்கள்
இயக்கம்சந்தான பாரதி
தயாரிப்புசிவாஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் 
கதைஅனந்து
இசைகங்கை அமரன்
நடிப்புசிவாஜி கணேசன்
வடிவுக்கரசி
எஸ். எஸ். சந்திரன்
நிழல்கள் ரவி
விஜயகுமார்
வி. கே. ராமசாமி
வீரராகவன்
மேஜர் சுந்தரராஜன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் தமிழ் என் மக்கள் (En Thamizh En Makkal) 1988-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன் நடித்த இப்படத்தை சந்தானபாரதி இயக்கினார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_தமிழ்_என்_மக்கள்&oldid=4640629" இலிருந்து மீள்விக்கப்பட்டது