இளமை ஊஞ்சலாடுகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இளமை ஊஞ்சலாடுகிறது
இயக்குனர் ஸ்ரீதர்
தயாரிப்பாளர் கண்ணைய்யா
ஸ்ரீ சித்ரா மஹால்
கதை கதை / திரைக்கதை ஸ்ரீதர்
நடிப்பு கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
படத்தொகுப்பு கே. கோபால்ராவ்
வெளியீடு சூன் 9, 1978
நீளம் 4084 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

இளமை ஊஞ்சலாடுகிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

ஒரே நாள் உனை நான் என்பது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல். இப்படம் 1978ல் வெளியானது. இளையராஜா இசையமைத்த இப்பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர். இதனை எழுதியவர் கவிஞர் வாலி.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி, அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் இளையராஜா.

எண் தலைப்பு பாடியவர்கள் நீளம்
1. "௭ன்னடி மீனாட்சி"   எஸ். பி. பாலசுப்ரமணியம் 4:00
2. "ஒரே நாள் உனை நான்"   எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் 4:24
3. "கின்னத்தில் தேன்வடித்து"   கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 3:54
4. "நீ கேட்டால் நான்"   வாணி ஜெயராம் 4:33
5. "தண்ணி கருத்திருச்சு"   மலேசியா வாசுதேவன் 4:21

பாடலின் துவக்க வரிகள்[தொகு]

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

வெளியிணைப்புகள்[தொகு]

யு டியூப் காணொளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_ஊஞ்சலாடுகிறது&oldid=2411981" இருந்து மீள்விக்கப்பட்டது