வியட்நாம் காலனி
தோற்றம்
| வியட்நாம் காலனி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சந்தானபாரதி |
| தயாரிப்பு | சி. வி. ராஜேந்திரன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | பிரபு வினிதா மனோரமா கவுண்டமணி ஜெயந்தி தியாகு உதயபிரகாஷ் நாசர் பிரதீப்ராஜ் காகா ராதாகிருஷ்ணன் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வியட்நாம் காலனி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை சந்தானபாரதி இயக்கினார்.
