மலபார் போலீஸ்
Appearance
மலபார் போலீஸ் | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | சாந்தி வாசுதேவன் |
கதை | பி. வாசு |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
கலையகம் | கமலம் மூவீசு |
வெளியீடு | ஆகத்து 6, 1999 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மலபார் போலீஸ் (Malabar Police) என்பது 1999ஆவது ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதியில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான திகில் கலந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]சத்யராஜ், குஷ்பூ, அப்பாஸ், மும்தாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் சாந்தி வாசுதேவன் தயாரிப்பில் எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் 1999 ஆகஸ்டு 6 அன்று வெளியானது.[2][3] கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இது முதல் படமாகும்.[4]
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ் - சின்னசாமி / ராமசாமி
- குஷ்பூ - சின்னசாமியின் மனைவி
- அப்பாஸ் - ராஜா
- மும்தாஜ் - ஜூலி
- சிவகுமார் - நாகராஜ்
- கவுண்டமணி - கோவிந்தராஜன் (கோவிந்து)
- விஜயகுமார் - காவல் ஆய்வாளர்
- ஜெய்கணேஷ் - சிவசங்கர்
- ஆனந்தராஜ் - வரதப்பன்
- ஆனந்த் - ஆனந்த்
- இந்து - ஆனந்தின் மனைவி
- வினு சக்ரவர்த்தி - மேகநாதன்
- மோகன் ராமன் - ராஜாவின் தந்தை
- ஹேமந்த் ராமன்
- ரவிக்குமார்
- பிரதாபசந்திரன்
- தம்பி ராமையா - பெருமாள்
- லட்சுமி ரத்தன்
- சிஸ்சர் மனோகர்
- தளபதி தினேஷ்
- மகாநதி சங்கர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malabar Police ( 1999 )". Cinesouth. Archived from the original on 15 August 2004. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
- ↑ "Malabar Police: Movie Review". indolink.com. Archived from the original on 2012-07-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-07.
- ↑ "InidaGlitz - Khakis fit for Sathyaraj - Tamil Movie News". indiaglitz.com. 2005-01-05. பார்க்கப்பட்ட நாள் 2012-10-07.
- ↑ "Late Na Muthukumar wins the State Film Award for Best Lyricist". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 September 2022. Archived from the original on 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1999 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- குஷ்பூ நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த திரைப்படங்கள்
- தம்பி ராமையா நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்