காதல் கிசு கிசு
Jump to navigation
Jump to search
காதல் கிசு கிசு | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். கேசவன் |
கதை | பி. வாசு |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | பாலா சார்மி கவுர் கலாபவன் மணி |
கலையகம் | சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவி |
வெளியீடு | சூலை 18, 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் கிசு கிசு பி. வாசுவின் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பாலா மற்றும் சார்மி கவுர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் கலாபவன் மணி, விவேக், மணிவண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.[1] இத்திரைப்படம் பல விமர்சகர்களால் சுமாரான படம் என விமர்சிக்கப்பட்டது.[2][3][4][5]
நடிகர்கள்[தொகு]
- பாலா - சிறீராம்
- சார்மி கவுர் (நடிகை) - இந்து
- கலாபவன் மணி - கருணாகரன்
- விவேக்
- மணிவண்ணன்
- பி. வாசு
- மீரா கிருஷ்ணன்
ஆதாரம்[தொகு]
- ↑ http://www.oosai.com/tamilsongs/kadhal_kisu_kisu_songs.cfm
- ↑ "Ms. Charming is here". The Hindu (2008-01-04). பார்த்த நாள் 2014-03-19.
- ↑ "Kadhal Kisu Kisu - Tamil Movie Review". Thiraipadam.com. பார்த்த நாள் 2014-03-19.
- ↑ https://www.google.co.uk/search?q=Kadhal+Kisu+Kisu&rlz=1C1CHFX_en-GBGB447GB447&oq=Kadhal+Kisu+Kisu&aqs=chrome..69i57&sourceid=chrome&espv=210&es_sm=93&ie=UTF-8#q=Kadhal+Kisu+Kisu+review
- ↑ http://web.archive.org/web/20031211230558/http://chennaionline.com/Moviereviews/tammov283.asp