என் தங்கச்சி படிச்சவ
Appearance
என் தங்கச்சி படிச்சவ | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | மோகன் நடராஜன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பிரபு ரூபினி ஆனந்த்ராஜ் சந்திரநாத் கிட்டி குள்ளமணி மோகன்ராஜ் நாசர் பசி நாராயணன் ரவிகிரண் சிவராமன் சித்ரா சுதா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் தங்கச்சி படிச்சவ 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.
நடிப்பு
[தொகு]- பிரபு - பெரியசாமி
- ரூபினி
- சித்ரா - லட்சுமி
- நாசர் (நடிகர்) தனகோடி
- கிட்டி - கருணாகரன்
- மோகன் நடராஜன்
- ரவிகிரண்
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- சுதா
- மயில்சாமி
- குள்ளமணி