சீனு (2000 திரைப்படம்)
Appearance
சீனு | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | மாணிக்கம் நாராயணன் |
இசை | தேவா |
நடிப்பு | கார்த்திக் மாளவிகா ஜனகராஜ் தலைவாசல் விஜய் பி. வாசு தியாகு சபீதா ஆனந்த் சத்யப்ரியா விவேக் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சீனு (Seenu)2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார். இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seenu songs download". Raaga. பார்க்கப்பட்ட நாள் 8 December 2023.
- ↑ "Seenu Tamil Movie High Quality mp3 Songs Listen and Download Music by Deva StarMusiQ.com". Archived from the original on 22 March 2017. பார்க்கப்பட்ட நாள் 21 March 2017.