சின்னத் தம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சின்னத் தம்பி
இயக்குனர் பி. வாசு
நடிப்பு பிரபு
குஷ்பூ
மனோரமா
கவுண்டமணி
ராதா ரவி
இசையமைப்பு இளையராஜா
கால நீளம் 2.5 மணி நேரம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்

சின்ன தம்பி 1992 ஆம் வருடம் பி. வாசு இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம். இதில் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி நடித்து உள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இயக்குநர் பி. வாசுவின் மகனான நடிகர் சக்தி முதன்முறையாக இப்படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்திருந்தார்.[1] இப்படம் பி. வாசு, நடிகர் பிரபு இருவரும் என் தங்கச்சி படிச்சவ (1988), மற்றும் பிள்ளைக்காக (1989) படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படமாகும்.[2]

பாடல்கள்[தொகு]

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இத்திரைப்படத்தில் 35 நிமிடங்கள் இடம் பெற்றன. அனைத்துப் பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[3][4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 "தூளியிலே ஆட வந்த 1" சித்ரா வாலி 2:40
2 "தூளியிலே ஆட வந்த 2" மனோ வாலி 4:38
3 "போவோமா ஊர்கோலம்" சுவர்ணலதா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 4:44
4 "அட உச்சந்தல" மனோ வாலி 4:58
5 "குயிலப் புடிச்சி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:46
6 "அரைச்ச சந்தனம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 4:52
7 "நீ எங்கே என் அன்பே" சுவர்ணலதா கங்கை அமரன் 5:04
8 "தூளியிலே ஆட வந்த 3" மனோ வாலி 1.52

பெற்ற விருதுகள்[தொகு]

விருதுகள் வகை பரிந்துரை முடிவு சான்று
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் சிறந்த திரைப்படம் கே. பாலு வெற்றி [5]
சிறந்த தமிழ் இயக்குநர் பி. வாசு
சிறந்த நடிகை குஷ்பூ
சிறந்த நகைச்சுவை நடிகர் - தமிழ் கவுண்டமணி
சிறந்த பின்னணிப் பாடகர் - தமிழ் மனோ
சிறந்த பின்னணிப் பாடகி - தமிழ் சுவர்ணலதா
சிறந்த ஒளிப்பதிவாளர் டி. கே. எஸ். பாபு
பிலிம்பேர் விருதுகள் சிறந்த தமிழ் திரைப்படம் கே. பாலு [6]
தமிழக அரசு விருதுகள் சிறந்த திரைப்படம் (முதல் பரிசு) கே. பாலு [7][8][9]
சிறந்த இயக்குநர் பி. வாசு
சிறந்த நடிகர் பிரபு
சிறந்த நடிகை குஷ்பூ
சிறந்த பின்னணிப் பாடகர் மனோ
சிறந்த பின்னணிப் பாடகி சுவர்ணலதா
சிறந்த ஒளிப்பதிவாளர் டி.கே. எஸ். பாபு

மறுஆக்கங்கள்[தொகு]

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் இதர இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப் பட்டது.

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் இயக்குநர்
1991 ராமாச்சாரி கன்னடம் வி. ரவிச்சந்திரன், மாலாஸ்ரீ டி. ராஜேந்திர பாபு
1992 சந்தி தெலுங்கு வெங்கடேஷ், மீனா, நாசர் ரவி ராஜா பினிசெட்டி
1993 ஆனாரி இந்தி வெங்கடேஷ், கரீஷ்மா கபூர், சுரேஷ் ஓபராய் முரளி மோகன் ராவ்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.behindwoods.com/tamil-movie-news/july-06-01/03-07-06-p-vasu.html
  2. https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J
  3. "Raaja's 35-minute track record". Times of India (10 September 2012). பார்த்த நாள் 01 திசம்பர் 2014.
  4. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-maestros-magic-continues/article3856269.ece
  5. "Chinna Thambhi Bags Cinema Express Award". The Indian Express (1992-02-25). பார்த்த நாள் 2013-10-04.
  6. Tamil Film History and Its Achievements, p 13
  7. "My first break - Swarnalatha". The Hindu (Chennai, India). 2009-05-08. http://www.hindu.com/cp/2009/05/08/stories/2009050850351600.htm. 
  8. http://web.archive.org/web/20091021121856/http://geocities.com/bbreviews/month/cthambi.html
  9. Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னத்_தம்பி&oldid=2141124" இருந்து மீள்விக்கப்பட்டது