எங்கிருந்தோ வந்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எங்கிருந்தோ வந்தாள்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுஅக்டோபர் 29, 1970
ஓட்டம்.
நீளம்4578 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கிருந்தோ வந்தாள் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கிருந்தோ_வந்தாள்&oldid=2782582" இருந்து மீள்விக்கப்பட்டது