ராமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமு
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎம். முருகன்
ஏ. வி. எம். புரொடக்சன்ஸ்
குமரன்
எம். சரவணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 10, 1966
ஓட்டம்.
நீளம்4272 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராமு 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1964இல் இந்தி மொழியில் வெளியான கிஷோர் குமார் நடித்த "தூர் ககன் கி சாஓன் மெய்ன்" என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிரதீப் மாதவன் (3 நவம்பர் 2016). "தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி". கட்டுரை. தி இந்து. Retrieved 4 நவம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமு&oldid=3715616" இலிருந்து மீள்விக்கப்பட்டது