எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)
Appearance
ஏ. வி. எம் சரவணன் என்றழைக்கப்படும் எம். சரவணன் (M. Saravanan; மெ. சரவணன் பிறப்பு 1940) அல்லது மெய்யப்பன் சரவணன் ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராவார்.[1][2][3] இவரது தந்தையான ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட ஏ.வி.எம். திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணன் பள்ளி இறுதி வகுப்புவரை படித்துள்ளார்.
வகித்த பொறுப்புகள்
[தொகு]இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
விருதுகள்
[தொகு]தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். [4],
குறிப்புகள்
[தொகு]- ↑ AVM Productions to split
- ↑ "For the family, from AVM". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Finger on people's pulse". Archived from the original on 2004-06-27. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்72