ஏ. சி. திருலோகச்சந்தர்
ஏ. சி. திருலோகச்சந்தர் | |
---|---|
பிறப்பு | செங்கல்வராய முதலியார் திருலோகச்சந்தர் சூன் 11, 1930 ஆற்காடு, வேலூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா [1] |
இறப்பு | சூன் 15, 2016 சென்னை, தமிழ்நாடு | (அகவை 86)
கல்வி | எம்.ஏ |
பணி | திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா |
செயற்பாட்டுக் காலம் | 1964 – 1988 |
பெற்றோர் | தந்தை : செங்கல்வராயன் முதலியார் தாயார் : நாகபூஷ்ணம் அம்மாள் |
வாழ்க்கைத் துணை | பாரதி |
பிள்ளைகள் | மல்லிகேசுவரி சீனிவாசன் (மகள்), ராஜ்சந்தர், பிரேம் திரிலோக் (இறந்து விட்டார்) |
ஆற்காடு செங்கல்வராய முதலியார் திருலோகச்சந்தர் (பரவலாக ஆ. செ. திருலோகச்சந்தர் (A. C. Tirulokachandar, 11 சூன் 1930 – 15 சூன் 2016) தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார்.[2][3] 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.[4][5]
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.[6]
இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படங்கள்
[தொகு]வ:எண் | ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | 1987 | குடும்பம் ஒரு கோயில் | தமிழ் | |
2 | 1987 | அன்புள்ள அப்பா | தமிழ் | |
3 | 1982 | வசந்தத்தில் ஓர் நாள் | தமிழ் | மௌசாம் திரைப்படத்தின் மீள்தயாரிப்பு |
4 | 1981 | லாரி டிரைவர் ராஜாகண்ணு | தமிழ் | |
5 | 1980 | விஸ்வரூபம் | தமிழ் | |
6 | 1978 | பைலட் பிரேம்நாத் | தமிழ் | |
7 | 1978 | வணக்கத்திற்குரிய காதலியே | தமிழ் | |
8 | 1977 | பெண் ஜென்மம் | தமிழ் | |
9 | 1976 | நீ இன்றி நானில்லை | தமிழ் | |
10 | 1976 | பத்ரகாளி | தமிழ் | |
11 | 1975 | டாக்டர் சிவா | தமிழ் | |
12 | 1975 | அன்பே ஆருயிரே | தமிழ் | |
13 | 1975 | அவன்தான் மனிதன் | தமிழ் | கஸ்தூரி நிவேசாவின் மீள்தயாரிப்பு |
14 | 1974 | தீர்க்கசுமங்கலி | தமிழ் | |
15 | 1973 | ராதா | தமிழ் | |
16 | 1973 | சொந்தம் | தமிழ் | |
17 | 1973 | பாரத விலாஸ் | தமிழ் | |
18 | 1972 | இதோ எந்தன் தெய்வம் | தமிழ் | |
19 | 1972 | அவள் | தமிழ் | |
20 | 1972 | தர்மம் எங்கே | தமிழ் | |
21 | 1971 | பாபு | தமிழ் | ஒடியல் நின்னுவின் மீள் தயாரிப்பு |
22 | 1970 | எங்கிருந்தோ வந்தாள் | தமிழ் | பிரம்மச்சாரி இந்தித் திரைப்படத்தின் மீள்தயாரிப்பு |
23 | 1970 | எங்க மாமா | தமிழ் | கிலோனா திரைப்படத்தின் மீள் தயாரிப்பு |
24 | 1969 | திருடன் | தமிழ் | |
25 | 1969 | தெய்வமகன் | தமிழ் | |
26 | 1969 | அன்பளிப்பு | தமிழ் | |
27 | 1968 | என் தம்பி | தமிழ் | |
28 | 1967 | இரு மலர்கள் | தமிழ் | |
29 | 1967 | அதே கண்கள் | தமிழ் | |
30 | 1967 | தங்கை | தமிழ் | |
31 | 1966 | அன்பே வா | தமிழ் | |
32 | 1966 | ராமு | தமிழ் | |
33 | 1965 | காக்கும் கரங்கள் | தமிழ் | |
34 | 1963 | நானும் ஒரு பெண் | தமிழ் | |
35 | 1962 | வீரத்திருமகன் | தமிழ் |
கதை & வசனம் மற்றும் உதவி இயக்கம்
வ:எண் | ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | 1962 | பார்த்தால் பசி தீரும் | தமிழ் | கதை & வசனம் |
2 | 1960 | விஜயபுரி வீரன் | தமிழ் | கதை & வசனம் |
3 | 1952 | குமாரி | தமிழ் | உதவி இயக்கம் |
மறைவு
[தொகு]திருலோகச்சந்தர் 2016 சூன் 15 அன்று தனது 86-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[7] இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://cinema.maalaimalar.com/2012/04/27165501/thirulogachandar-become-a-dire.html
- ↑ "Sivaji Ganesan & The Sadists- Part II". Indiaglitz. indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2011.
- ↑ "Performer to the core". www.hindu.com (Chennai, India: The Hindu). 16 பெப்ரவரி 2008 இம் மூலத்தில் இருந்து 2012-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109234415/http://www.hindu.com/mp/2008/02/16/stories/2008021650270100.htm. பார்த்த நாள்: 4 சூன் 2011.
- ↑ "India's Oscar drill". The Indian Express. www.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2011.
- ↑ http://cinema.maalaimalar.com/2012/04/29182433/thirulogasandar-direct-sivaji.html
- ↑ "ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட முதல் தமிழ்ப் படம் இயக்கிய ஏசி திருலோகச்சந்தர்!". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
- ↑ http://behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-ac-tirulokchandar-passes-away.html
- ↑ "Maalaimalar News: Director AC Thirulogachander son death". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1930 பிறப்புகள்
- 2016 இறப்புகள்
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்
- வேலூர் மாவட்ட மக்கள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்