டாக்டர் சிவா
தோற்றம்
டாக்டர் சிவா | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. சி. திருலோகச்சந்தர் சினி பாரத் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா |
வெளியீடு | நவம்பர் 2, 1975 |
நீளம் | 4368 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டாக்டர் சிவா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "171-180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. Retrieved 11 September 2014.
- ↑ "Dr. Siva". JioSaavn. 31 December 1975. Archived from the original on 2 May 2022. Retrieved 2 May 2022.
- ↑ "Dr.Siva Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Mossymart. Archived from the original on 2 May 2022. Retrieved 2 May 2022.
பகுப்புகள்:
- 1975 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்