டாக்டர் சிவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் சிவா
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஏ. சி. திருலோகச்சந்தர்
சினி பாரத்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
வெளியீடுநவம்பர் 2, 1975
நீளம்4368 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டாக்டர் சிவா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்டர்_சிவா&oldid=3678105" இலிருந்து மீள்விக்கப்பட்டது