விஜயபுரி வீரன்
Appearance
விஜயபுரி வீரன் | |
---|---|
இயக்கம் | ஜோசப் தாலியாத் |
தயாரிப்பு | ஜாசப் தோமஸ் சிட்டாடல் பிலிம் கார்ப்போரேஷன்ஸ் |
கதை | ஏ. சி. திருலோகச்சந்தர் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | சி. எல். ஆனந்தன் எஸ். ஏ. அசோகன் வி. ராம்தாஸ் பாண்டிசெல்வராசு ராமராவ் ஹேமலதா காமினி சந்திரகாந்தா ஜோஷி ராஜேஸ்வரி |
வெளியீடு | பெப்ரவரி 12, 1960 |
நீளம் | 16654 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விஜயபுரி வீரன் (Vijayapuri Veeran) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தாலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், எஸ். ஏ. அசோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அலெக்சாண்ட்ரே டுமாசு எழுதிய தி த்ரீ மசுக்கடியர்சு என்ற நாவலின் தழுவல் விஜயபுரி வீரன் கதையாகும்.[1]
டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். பாடல்களை தஞ்சை N. ராமையா தாசு, கே.டி. சந்தானம் மற்றும் எம். கே. ஆத்மநாதன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Randor Guy (27 June 2015). "Athey Kangal 1967". The Hindu இம் மூலத்தில் இருந்து 1 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171101195637/http://www.thehindu.com/features/cinema/athey-kangal-1967/article7361511.ece.
- ↑ "Vijayapuri Veeran 1960". Music India Online. Archived from the original on 16 May 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.