வணக்கத்திற்குரிய காதலியே
Appearance
வணக்கத்திற்குரிய காதலியே | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. சி. திருலோகச்சந்தர் சினி பாரத் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் விஜயகுமாரி ஸ்ரீதேவி |
வெளியீடு | சூலை 14, 1978 |
நீளம் | 3873 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வணக்கத்திற்குரிய காதலியே 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமாரி, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- ஸ்ரீதேவி சாந்தி, ஜெனி[2]
- இரசினிகாந்து - ஜோய்[2]
- விஜயகுமார் - உமாசங்கர் [2]
- ஜெயசித்ரா - தீபா
- எஸ். வி. சுப்பையா - சங்கரலிங்கம்
- மனோரமா - செவ்வந்தி
- ஜெய்கணேஷ் - செந்தில்
- எஸ். ஏ. அசோகன் - தாமஸ் ஆல்வா
- தேங்காய் சீனிவாசன் - செவ்வந்தியின் கணவர்
- கே. நடராஜ் - மருத்துவர்
- காந்திமதி - அத்தை
- வீரராகவன் - மருத்துவர்
- எஸ். என். பார்வதி - உமாசங்கரின் தாய்
- ஏ. ஆர். சீனிவாசன் - மருத்துவர்
- கே. கே. சௌந்தர் - இராமு
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- எம். ஆர். ஆர். வாசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1924.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. pp. 79–80. ISBN 978-0-14-342111-5.
- ↑ "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு சரித்திரம் | சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்". Lakshman Sruthi. Archived from the original on 15 October 2009. Retrieved 1 July 2022.
பகுப்புகள்:
- 1978 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்