தங்கை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கை
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புபாலாஜி
சுஜாதா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 19, 1967
ஓட்டம்.
நீளம்4632 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கை_(திரைப்படம்)&oldid=2705473" இருந்து மீள்விக்கப்பட்டது