அன்பளிப்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பளிப்பு
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎஸ். காந்திராஜ்
கமலா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 1, 1969
நீளம்4316 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பளிப்பு (Anbalippu) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜன 27, பதிவு செய்த நாள்:; 2019. "பிளாஷ்பேக்: பொன்விழா படங்கள்-2: அன்பளிப்பு 50 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தை பேசிய படம்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பளிப்பு_(திரைப்படம்)&oldid=3713612" இலிருந்து மீள்விக்கப்பட்டது