வீரத்திருமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீரத் திருமகன்
இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர் எம். முருகன்
முருகன் பிரதர்ஸ்
எம். சரவணன்
நடிப்பு சி. எல். ஆனந்தன்
ஈ. வி. சரோஜா
சச்சு
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு மே 3, 1962
கால நீளம் .
நீளம் 4696 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

வீரத் திருமகன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், சச்சு, ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் இராமமூர்த்தி இரட்டையர்கள் இப்படத்துக்கு இசையமைத்தனர்.

பாடல்கள்[தொகு]

இப்படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் புகழ் பெற்றவை. அவற்றுட் சில:

  1. ரோஜா மலரே ராஜகுமாரி (பி. பி. சிறீனிவாஸ், பி. சுசீலா)
  2. வெத்தலை போட்ட பத்தினிப் பொண்ணு
  3. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் (பி. பி. சிறீனிவாஸ், எஸ். ஜானகி)

இப்பாடல்களைக் கண்ணதாசன் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரத்திருமகன்&oldid=2080651" இருந்து மீள்விக்கப்பட்டது