பைலட் பிரேம்நாத்
Appearance
பைலட் பிரேம்நாத் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | டி. எம். மேனன் சினி இந்தியா புரொடக்ஷன்ஸ் சலீம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மாலினி பொன்சேகா ஸ்ரீதேவி |
வெளியீடு | அக்டோபர் 30, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3990 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பைலட் பிரேம்நாத் (Pilot Premnath) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலங்கை நடிகை மாலினி பொன்சேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்துள்ளார்.[3] அழகி ஒருத்தி எனும் பாடல் இலங்கையின் பைலா பாடல் வகையினைச் சார்ந்தது.[4]
# | பாடல் | எழுதியவர் | பாடியவர் |
---|---|---|---|
1 | "இலங்கையின் இளம் குயில்" | வாலி | டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் |
2 | "அழகி ஒருத்தி" | பி. ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி | |
3 | "முருகன் என்ற திருநாமம்" | டி. எம். சௌந்தரராஜன் | |
4 | "கு இஸ் தி பிளாக் சீப்" | டி. எம். சௌந்தரராஜன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Guy, Randor (2014-04-19). "Pilot Premnath 1978". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ ராண்டார் கை (19 ஏப்ரல் 2014). "Pilot Premnath 1978". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/pilot-premnath-1978/article5928817.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016.
- ↑ "Pilot Premnath Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 10 June 2021. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
- ↑ Vamanan (6 February 2018). "His Surangani ferried Baila tunes from Lankan shores". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 21 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201121020054/https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/his-surangani-ferried-baila-tunes-from-lankan-shores/.