மாலினி பொன்சேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலினி பொன்சேகா
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 30, 1947 (1947-04-30) (அகவை 76)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்நடிகை

மாலினி பொன்சேகா (Malini Fonseka, பிறப்பு: ஏப்ரல் 30, 1947), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். இவர் இலங்கையில் சிங்களத் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

520/9, சுசிலாராம வீதி, மாலபேயில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலினி_பொன்சேகா&oldid=3300309" இலிருந்து மீள்விக்கப்பட்டது