உள்ளடக்கத்துக்குச் செல்

எங்க மாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்க மாமா
Enga Mama
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புபி.கே.வி. சங்கரன்
ஆறுமுகம்
திரைக்கதைவி. சி. குகநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெ. ஜெயலலிதா
வெண்ணிற ஆடை நிர்மலா
ஒளிப்பதிவுஎஸ். மாருதி ராவ்
படத்தொகுப்புஆர். ஜி. கோபி
கலையகம்ஜேயார் மூவிசு
வெளியீடுசனவரி 14, 1970 (1970-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க மாமா (Enga Mama) என்பது 1970 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கினார். பி.கே.வி. சங்கரன், ஆறுமுகம் ஆகியோர் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2] இப்படம் 1968 இல் வெளிவந்த பிரம்மச்சாரி என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[3]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4][5]

பாடல். பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம்.
"நான் தன்னந்தனி" டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 04:16
"சொர்க்கம் பக்கத்தில்" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி 04:25
"செல்லக்கிளிகளாம் பள்ளியிலே" டி. எம். சௌந்தரராஜன் 04:00
"செல்லக்கிளிகளாம் பள்ளியிலே" (சோகம்) டி. எம். சௌந்தரராஜன் 01:00
"பாவை பாவை ஆசை" பி. சுசீலா வாலி 03:48
"என்னங்க சொல்லுங்க" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:08
"எல்லோரும் நலம் வாழ" டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 04:38

வெளியீடு

[தொகு]

எங்க மாமா 1970 சனவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[6] இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. S. P. Muthuraman (30 September 2015). "சினிமா எடுத்துப் பார் 28 – 'சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்'" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 19 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210519071232/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/58256-28.html. 
  2. "131-140". nadigarthilagam.com. Archived from the original on 25 February 2018. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
  3. 3.0 3.1 Randor Guy (11 February 2017). "Enga Mama (1970)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200129021654/https://www.thehindu.com/entertainment/movies/Enga-Mama-1970/article17288261.ece. 
  4. "Enga Mama (1970)". Raaga.com. Archived from the original on 16 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
  5. "Sivantha Mann, Enga Mama Tamil FIlm LP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 28 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2021.
  6. Ramji, V. (29 October 2018). "ஒரேநாளில் ரெண்டு சிவாஜி படங்கள் – எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம்; 48 வருடங்கள்". Kamadenu. Archived from the original on 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_மாமா&oldid=3958933" இலிருந்து மீள்விக்கப்பட்டது