ரோஜா ரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஜா ரமணி
தாய்மொழியில் பெயர்రోజా రమణి
பிறப்பு16 செப்டம்பர் 1959 (1959-09-16) (அகவை 64)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்செம்பருத்தி, சோபனா
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
சக்ரபாணி
பிள்ளைகள்தருண் குமார் மற்றும் அமுல்யா

ரோஜா ரமணி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.[1]

தமிழ் படங்கள்[தொகு]

  • இரு மலர்கள்
  • என் மகன்
  • எதிரொலி
  • எங்க மாமா
  • பருவ காலம்
  • பக்த பிரகலாதா
  • நீதிக்கு தலை வணங்கு
  • வயசுப் பொண்ணு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_ரமணி&oldid=3081759" இருந்து மீள்விக்கப்பட்டது