அதே கண்கள்
Appearance
அதே கண்கள் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் பாலசுப்பிரமணியம் அண்ட் கம்பனி |
இசை | வேதா |
நடிப்பு | ரவிச்சந்திரன் காஞ்சனா |
வெளியீடு | மே 26, 1967 |
நீளம் | 4519 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதே கண்கள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Athey Kangal 1967, ராண்டார் கை, தி இந்து, சூன் 27, 2015