உள்ளடக்கத்துக்குச் செல்

விஸ்வரூபம் (1980 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஸ்வரூபம்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஜி. அனுமந்தா ராவ்
பத்மாலயா பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
ஸ்ரீதேவி
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்4504 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விஸ்வரூபம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.