அன்புள்ள அப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்புள்ள அப்பா
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
ரகுமான்
நதியா
ஜெய்கணேஷ்
வி. கே. ராமசாமி
ஒளிப்பதிவுஎம். விசுவநாத் ராய்
படத்தொகுப்புடி. வாசு
கலையகம்ஏவிஎம் தயாரிப்பகம்
வெளியீடு16 மே 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புள்ள அப்பா 1987 ஆவது ஆண்டில் ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கிய இத்திரைப்படத்தை ஏவிஎம் திரைப்படத் தயாரிப்பகம் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நதியா, ரகுமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இது திருலோகச்சந்தர் தனது ஓய்வுக்கு முன்பு இறுதியாக இயக்கிய திரைப்படமாகும்.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 அன்புத் தாயே கே. ஜே. யேசுதாஸ் வைரமுத்து
2 மரகத வள்ளிக்கு மணக்கோலம் கே. ஜே. யேசுதாஸ்
3 அத்தைக்குப் பிறந்தவள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா
4 இது பால் வடியும் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. சைலஜா
5 அன்புள்ள அப்பா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புள்ள_அப்பா&oldid=3831002" இருந்து மீள்விக்கப்பட்டது