குமாரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமாரி
இயக்குனர் ஆர். பத்மனாபன்
தயாரிப்பாளர் ஆர். பத்மனாபன்
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
நடிப்பு எம். ஜி. இராமச்சந்திரன்
ஷர்மா
டி. எஸ். துரைராஜ்
புளிமூட்டை ராமசாமி
மாதுரி தேவி
ஸ்ரீரஞ்சனி
அங்கமுத்து
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடு ஏப்ரல் 11, 1952
கால நீளம் .
நீளம் 17197 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

குமாரி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மனாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், ஷர்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரி_(திரைப்படம்)&oldid=2114279" இருந்து மீள்விக்கப்பட்டது