லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாரி டிரைவர் ராஜாகண்ணு
இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர் புஷ்பராஜன்
ராஜமகாலக்ஸ்மி ஆர்ட்ஸ்
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு சிவாஜி கணேசன்
ஸ்ரீ பிரியா
சத்யகலா
வெளியீடு சூலை 3, 1981
நீளம் 3886 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

லாரி டிரைவர் ராஜாகண்ணு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீ பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.