பாபு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபு
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஏ. சி. திருலோகச்சந்தர்
சினி பாரத்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுஅக்டோபர் 18, 1971
நீளம்4867 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாபு 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_(திரைப்படம்)&oldid=3209205" இலிருந்து மீள்விக்கப்பட்டது