பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பார்த்திபன் கனவு
இயக்குனர் யோகநாத்
தயாரிப்பாளர் கோவிந்தராஜன்
ஜுபிலே பிலிம்ஸ்
கதை கல்கி கிருஷ்ணமூர்த்தி
நடிப்பு ஜெமினி கணேசன்
வைஜயந்திமாலா
சரோஜாதேவி
எஸ். வி. ரங்கராவ்
அசோகன்
டி. எஸ். பாலையா
எஸ். வி. சுப்பையா
மாலதி
ராகினி
குமாரி கமலா
இசையமைப்பு வேதா
வெளியீடு ஜூன் 3,1960
நீளம் 19783 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பார்த்திபன் கனவு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு எனும் புதினத்தை அடிப்பைடையாக வைத்தே இந்த திரைப்படம் இயக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]