பருத்திவீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பருத்திவீரன்
இயக்குனர் அமீர் சுல்தான்
தயாரிப்பாளர் ஞானவேல்
நடிப்பு கார்த்திக் சிவகுமார்
பிரியாமணி
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
படத்தொகுப்பு ராஜா முகமது
நடன அமைப்பு தினேஷ்
கலையகம் ஸ்டூடியோ கிரீன்
வெளியீடு 23 மாசி 2007
கால நீளம் 162 நிமிடங்கள்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு 5 கோடி ரூபாய்
மொத்த வருவாய் 65 கோடி ரூபாய்

பருத்திவீரன் 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இது அமீர் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார் (அறிமுகம்), பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்துள்ளது. இயக்குனர் அமீருக்கு இது மூன்றாவது படமாகும்.

கதை[தொகு]

பாடல்கள்[தொகு]

  1. அறியாத வயசு தெரியாத மனசு
  2. ஊரோரம் புளியமரம்
  3. ஐயயோ என் உசுருக்குள்ளே

திரைப்படச் சிறப்பு[தொகு]

  • இது கார்த்திக் சிவகுமாரின் முதல் படம். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும், நடிகர் சிவகுமாரின் மகனும் ஆவார்.
  • இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் எவருக்கும் ஒப்பனை செய்யப்படவில்லை.
  • முழுத் திரைப்படமும் மதுரையின் சுற்றுப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
  • எல்லா நடிகர்களும் தமது சொந்தக்குரலிலேயே பேசி நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பருத்திவீரன்&oldid=1583377" இருந்து மீள்விக்கப்பட்டது