அழுகிய தக்காளிகள்
![]() | |
வலைத்தள வகை | திரைப்பட மதிப்புரை திரட்டி, பயனர் சமூகம் |
---|---|
உரிமையாளர் | என்பிசியுனிவர்சல் (காம்காஸ்ட்) வார்னர் புரோஸ். (டைம் வார்னெர்)[1][2] |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | விருப்பத் தேர்வு |
வெளியீடு | ஆகத்து 12, 1998 |
அலெக்சா நிலை | ▼ 552 (Dec 2015[update])[3] |
உரலி | rottentomatoes.com |
அழுகியத் தக்காளிகள் (Rotten Tomatoes) திரைப்பட மதிப்புரைகளுக்காகவும் செய்திகளுக்காகவும் ஆகத்து 1998இல் துவங்கப்பட்ட வலைத்தளம் ஆகும்; இது பரவலாக திரைப்பட மதிப்புரைத் திரட்டி என அறியப்படுகின்றது. இத்தளத்தில் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மோசமான நாடகங்களை எதிர்த்து பார்வையாளர்கள் அழுகியத் தக்காளிகளை எறியும் வழக்கத்தை ஒட்டி இதன் பெயர் அமைந்துள்ளது. இதனை சென் டுயொங் துவக்கினார். இதன் உரிமை சனவரி 2010 முதல் பிக்ஸ்டெர் என்ற நிறுவனத்திற்கு மாறியது. 2011இல் இந்த நிறுவனத்தை வார்னர் புரோஸ். வாங்கியது.
2007இலிருந்து இந்த வலைத்தளத்தின் தலைமை ஆசிரியராக மாட் அட்சிட்டி இருந்து வருகின்றார்.[4] இந்த வலைத்தளத்தின் உள்ளூர் பதிப்புக்கள் ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் ஆத்திரேலியாவில் வெளியாகின்றன. 2009இன் துவக்கத்திலிருந்து செப்டம்பர் 2010 வரை இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தையும் நிகழ்ச்சி நடத்துபவர்களையும் கொண்டு கரண்ட் தொலைக்காட்சியில் வாரமொருமுறை தி ராட்டன் டொமட்டோசு ஷோ ஒளிபரப்பானது.
முதல் பத்து திரைப்படங்கள்
[தொகு]எண் | திரைப்படம் | ஆண்டு | தர மதிப்பீடு | மதிப்புரைகளின் எண்ணிக்கை |
---|---|---|---|---|
1 | தி விசார்டு ஆப் ஆசு | 1939 | 99% | 108 [6] |
2 | தி தேர்ட் மேன் | 1949 | 100% | 76[7] |
3 | சிட்டிசன் கேன் | 1941 | 100% | 70[8] |
4 | தி கேபினட் ஆப் டாக்டர் கேலிகரி | 1920 | 100% | 48[9] |
5 | ஆல் அபவுட் ஈவ் | 1950 | 100% | 63[10] |
6 | மாடர்ன் டைம்சு | 1936 | 100% | 53[11] |
7 | தி காட்பாதர் | 1972 | 99% | 84[12] |
8 | ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் | 1982 | 98% | 112[13] |
9 | மெட்ரோபொலிஸ் | 1927 | 99% | 115[14] |
10 | சிங்கிங் இன் தி ரைன் | 1952 | 100% | 48[15] |
*தகுதிபெறும் திரைப்படங்கள் விமரிசகர்களிடமிருந்து குறைந்தது 40 மதிப்புரைகளைப் பெற்றிருக்க வேண்டும். தரமதிப்பீடு சரிக்கட்டப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலானது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Fandango snaps up Rotten Tomatoes and Flixster". Engadget. AOL. Retrieved February 19, 2016.
- ↑ Anthony D'Alessandro. "Fandango Acquires Rotten Tomatoes & Flixster - Deadline". Deadline. Retrieved February 19, 2016.
- ↑ "Rottentomatoes.com Site Info". அலெக்சா இணையம். Archived from the original on டிசம்பர் 25, 2018. Retrieved September 4, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Matt Atchity" பரணிடப்பட்டது 2018-08-26 at the வந்தவழி இயந்திரம், The Young Turks Show, January 22, 2009
- ↑ Top 100 Movies of All Time - Rotten Tomatoes
- ↑ The Wizard of Oz (1939) - Rotten Tomatoes
- ↑ The Third Man (1949) - Rotten Tomatoes
- ↑ Citizen Kane (1941) - Rotten Tomatoes
- ↑ Das Cabinet des Dr. Caligari. (The Cabinet of Dr. Caligari) (1920) - Rotten Tomatoes
- ↑ All About Eve (1950) - Rotten Tomatoes
- ↑ Modern Times (1936) - Rotten Tomatoes
- ↑ The Godfather (1972) - Rotten Tomatoes
- ↑ E.T. the Extra-Terrestrial (1982) - Rotten Tomatoes
- ↑ Metropolis (1927) - Rotten Tomatoes
- ↑ Singin' in the Rain (1952) - Rotten Tomatoes
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- அழுகியத் தக்காளிகள் தளத்தில் கிறிடிக்குகளின் பட்டியல்
- அழுகியத் தக்காளிகள் தளத்தில் உரையாடல்கள் பரணிடப்பட்டது 2014-07-17 at the வந்தவழி இயந்திரம்