கஞ்சா கறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சா கறுப்பு
இயற்பெயர் கறுப்பு இராஜா[1]
பிறப்பு 5 சனவரி 1976 (1976-01-05) (அகவை 48)
சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத் துணை சங்கீதா கறுப்பு (2010 - தற்போது வரை) [2]

கஞ்சா கறுப்பு (Ganja karuppu), (பிறப்பு: 5 சனவரி, 1976) ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.[3] இவரது இயற்பெயர் கறுப்பு ராஜா. அறிமுகப் படம் பிதாமகனில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து 'கஞ்சா கறுப்பு' என்று அழைக்கப்படுகிறார். மதுரைத் தமிழ் பேச்சு மற்றும் தனது எதார்த்தமன நடிப்பு மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிறார்.

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2003 பிதாமகன் கஞ்சா குடுக்கி
2005 ராம் (திரைப்படம்) வாழவந்தான்
சிவகாசி (திரைப்படம்)
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
சண்டக்கோழி
திருடிய இதயத்தை
2006 கள்வனின் காதலி
திருப்பதி (திரைப்படம்)
கோடம்பாக்கம்
உனக்கும் எனக்கும் கருப்பையா
அரண்
சிவப்பதிகாரம்
கிழக்கு கடற்கரை சாலை
ஆச்சார்யா
2007 தாமிரபரணி முத்து
பருத்திவீரன் டக்ளஸ்
பிறப்பு
அடாவடி
மதுரை வீரன்
திருமுகன்'
பசுபதி கோ ராசபாளையம்
அழகிய தமிழ்மகன்
மிருகம் இடி தாங்கி
நெஞ்சிருக்கும் வரை
பழனியப்பா கல்லூரி
2008 பிரிவோம் சந்திப்போம் கருப்பு
பிடிச்சிருக்கு எசக்கி
விளையாட்டு
அறை எண் 305 இல் கடவுள் மொக்கச்சாமி
இன்பா
பாண்டி
சுப்பிரமணியபுரம் காசி
உளியின் ஓசை சூடாமணி
தெனாவட்டு வெள்ளையன்
பஞ்சாமிர்தம் முத்து
2009 அ ஆ இ ஈ
காதல்னா சும்மா இல்ல
நாடோடிகள் மாரியப்பன் பரிந்துரை, சிறந்த நகைச்சுவை நடிப்பிற்காக விஜய் விருது
வைகை
மலை மலை கருப்பு
மலையன்
ஆறுபடை
ஆறுமனமே
சூரியன் சட்டக் கல்லூரி
யோகி 'ஸ்டில்ஸ் ' மணி
மத்திய சென்னை
பலம் அல்டாப் ஆறுமுகம்
2010 மாஞ்சா வேலு பூஷன்
கதை
அவள் பெயர் தமிழரசி ஒத்தப்புலி
குட்டிப்பிசாசு கறுப்பு
கற்றது களவு
பெண் சிங்கம்
களவாணி பஞ்சாயத்து
விருந்தாளி
வம்சம் சொம்பு மணி
சிந்து சமவெளி பாதிரியார்
இரண்டு முகம்
ஒச்சாயி
ஆர்வம்
வல்லக்கோட்டை வீர சங்கிலி
மகிழ்ச்சி ராசப்பன்
சித்து மொண்ணையன்
2011 தம்பிக்கோட்டை
சங்கரன்கோயில்
வேங்கை கணேசன்
புலி வேசம்
ஆயிரம் விளக்கு டைசன்
கீழத்தெரு கிச்சா
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
போராளி புலிக்குட்டி
2012 மேதை
ஒரு நடிகையின் வாக்குமூலம்'
சூழ்நிலை
கொண்டான் கொடுத்தான்

சான்றுகள்[தொகு]

  1. "Ganja Karuppu Interview". Uyirmmai (in Tamil). Archived from the original on 7 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 18 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Next கஞ்சா கருப்புக்கு ஆண் குழந்தை பிறந்தது!". {{cite web}}: line feed character in |title= at position 5 (help)
  3. ஃபில்மிபீட்டில் கஞ்சா கறுப்பு

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சா_கறுப்பு&oldid=3861083" இலிருந்து மீள்விக்கப்பட்டது