உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ணத் தமிழ்ப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்ணத் தமிழ்ப்பாட்டு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். கிருஷ்ணசாமி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபு
வைஜயந்தி
ஆனந்த்ராஜ்
ராதாரவி
வடிவேலு
மணிசந்தனா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வண்ணத் தமிழ்ப்பாட்டு (Vanna Thamizh Pattu) 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபு நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார். எசு.ஏ. ராஜ்குமார் இசையில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2]

கதைச் சுருக்கம்

[தொகு]

கிராமத்தின் தலைவரான முத்து மாணிக்கம், இராசப்பன் ஆகியோருக்குக் காதல் திருமணம் செய்வது பிடிக்காது. முத்து மாணிக்கம் பூபதி - புவனா காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

நடிகர்கள்

[தொகு]
  • பிரபு - விஜய் இரகுநாத பூபதி இராஜா, இரத்னவேல் இரகுநாத பூபதி இராஜா
  • வைஜெயந்தி - புவனா
  • மணிசந்தனா - தேவி
  • ஆனந்த ராஜ் - ராசப்பன்
  • ராதாரவி - முத்துமாணிக்கம்
  • பாரதி - மீனாட்சி
  • ஜோதி

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3]

வ. எண்பாடல்பாடியோர்வரிகள்நீளம்
1"என்ன சொல்லிப் பாடுவேன்"ஹரிஹரன், சித்ராவாலி5:03
2"காட்டுக்குயில் போல"எஸ். ஏ. ராஜ்குமார்4:21
3"நிலாவில்"மனோ, கே. எஸ். சித்ரா4:33
4"வானக் கதவுகள"சங்கர் மகாதேவன்4:50
5"வெளிச்சம் அடிக்குதடி"ஹரிஹரன்4:56
6"விளையாட்டு விளையாட்டு"ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம்4:23
7"காலை நேரச் சத்தம்"மனோ1.24

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Filmography of vanna thamizh pattu". Cinesouth. Archived from the original on 23 April 2013. Retrieved 2013-01-29.
  2. "Vanna Thamizh Paatu Songs". Raaga.com. Retrieved 2013-01-29.
  3. "Vanna Thamizh Paatu (2000)". Raaga.com. Archived from the original on 30 June 2013. Retrieved 2013-01-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணத்_தமிழ்ப்பாட்டு&oldid=4442355" இலிருந்து மீள்விக்கப்பட்டது