சின்ன மாப்ளே
Jump to navigation
Jump to search
சின்ன மாப்ளே | |
---|---|
![]() | |
இயக்கம் | சந்தான பாரதி |
தயாரிப்பு | டி.சிவா |
கதை | கலைமணி கிரேசி மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு விசு ராதாரவி சுகன்யா ராதாரவி ஆனந்த் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வினு சக்கரவர்த்தி எஸ்.என்.பார்வதி |
ஒளிப்பதிவு | ரவிசங்கர் |
படத்தொகுப்பு | ஜி.ஜெயச்சந்திரன் |
வெளியீடு | சனவரி 14, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சின்ன மாப்ளே என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.
வகை[தொகு]
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஊரை ஏமாற்றிப் பேருந்து நிலையத்தில் சுமைதூக்கும் கூலியாக வேலைப்பார்க்கிறார் கதாநாயகன். அவருக்கு ஒரு கல்யாண தரகருடன் நட்பு ஏற்படுகிறது. கிராமத்து மிராசுதாரால் அவமானப்படும் தரகர், கதாநாயகனை பணக்கார வேடம் போட்டு மிராசுவின் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறார். உண்மைத் தோற்றத்தைப் பார்த்துவிட்ட மிராசுதாரரை ஏமாற்ற அது தம்பி என்று பொய் சொல்கிறார் தரகர். அதனால் விளையும் குழப்பங்களும் , அதை கதாநாயகன் சமாளிக்கும் விதமும் என நகைச்சுவையாகச் செல்லும் கதை இது.