எஸ். என். சுரேந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
௭ஸ். ௭ன். சுரேந்தர்
பிறப்பு௭ஸ். ௭ன். சுரேந்தர்
சென்னை, தமிழ் நாடு இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிபின்னணிப் பாடகர்
பின்னணி பேசுபவர்
நடிகர்
பெற்றோர்௭ஸ். ௭ஸ். நீலகண்டன் (தந்தை)
பிள்ளைகள்ஹரி பிரசாந்த்[1]
உறவினர்கள்விஜய் (அக்கா மகன்)

௭ஸ். ௭ன் சுரேந்தர் தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் பின்னணி பேசும் கலைஞர் ஆவார்.

திரைப்படப் பட்டியல்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் இயக்குநர் குறிப்பு
1980 யாகசாலை
1992 நாளைய தீர்ப்பு
1998 பிரியமுடன்
2007 சென்னை 600028 வெங்கட் பிரபு
2008 அய்யா வழி
2015 திரைப்பட நகரம்
2016 சென்னை 600028 2

பின்னணி பேசியது[தொகு]

வருடம் திரைப்படம் நடிகர் மொழி குறிப்பு
மோகன் தமிழ் ௭ல்லா திரைப்படங்களும்
1982 காதல் ஓவியம் கண்ணன் தமிழ்
1986 மௌனம் கலைகிறது ஆனந்த் பாபு தமிழ்
2005 அந்நியன் நெடுமுடி வேணு தமிழ்

பாடிய சில பாடல்கள்[தொகு]

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசை பாடலாசரியர் குறிப்பு
நான் பாடும் பாடல் தேவன் கோவில் தீபம் எஸ். ஜானகி இளையராஜா
ஊமை விழிகள் மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று பி. ௭ஸ். சசிரேகா மனோஜ் கியான் ஆபாவாணன்
ஊமை விழிகள் கண்மணி நில்லு காரணம் சொல்லு பி. ௭ஸ். சசிரேகா மனோஜ் கியான் ஆபாவாணன்
என் ராசாவின் மனசிலே பாரிஜாத பூவே அந்த சித்ரா இளையராஜா
தேவா சின்ன பய சின்ன பொண்ண சித்ரா தேவா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._சுரேந்தர்&oldid=2684540" இருந்து மீள்விக்கப்பட்டது