காதலுக்கு மரியாதை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காதலுக்கு மரியாதை
இயக்கம்ஃபாசில்
தயாரிப்புசங்கிலி முருகன்
நடிப்புவிஜய்,
ஷாலினி ,
மணிவண்ணன் ,
காக்கா ராதாகிருஷ்ணன் ,
தலைவாசல் விஜய்,
சிவகுமார்,
ஸ்ரீவித்யா,
ராதாரவி,
சார்லி
வெளியீடு19 திசம்பர் 1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதலுக்கு மரியாதை (Kadhalukku Mariyadhai) 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

காதல்படம்

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ பேபி" எனும் பாடலை பாடகி பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜய் பாடியிருந்தார்.

எண் பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
1 என்னை தாலாட்ட ஹரிஹரன், பவதாரிணி 05:05
2 ஆனந்த குயிலின் பட்டு மலேசியா வாசுதேவன், சுரேந்தர், அருண் மொழி, சித்ரா, தீபிகா 04:58
3 ஒரு பட்டாம்பூச்சி கே. ஜே. யேசுதாஸ், சுஜாதா மோகன் 05:13
4 இது சங்கீத திருநாளோ பவதாரிணி 04:35
5 ஆனந்த குயிலின் பட்டு சித்ரா 01:53
6 ஓ பேபி விஜய், பவதாரிணி 04:56
7 என்னை தாலாட்ட இளையராஜா 05:05
8 அய்யா வீடு திறந்துதான் இளையராஜா, அருண் மொழி 04:54

துணுக்குகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)