பாடும் பறவைகள்
தோற்றம்
| பாடும் பறவைகள் | |
|---|---|
| இயக்கம் | வம்சி |
| தயாரிப்பு | எஸ். ரங்காராவ் ஆர். சந்திரசேகர் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | கார்த்திக் பானுப்ரியா சரத்பாபு கவுண்டமணி செந்தில் ஒய். விஜயா சத்யநாராயணன் |
| ஒளிப்பதிவு | எம். வி. ரகு முனீர் அஹ்மத் |
| படத்தொகுப்பு | ஜி. ஆர். மல்நாட் ராஜ்தேவ் |
| வெளியீடு | 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாடும் பறவைகள் இயக்குநர் வம்சி இயக்கிய திகில் தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட ஆண்டு 1986.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
| வ. எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
| 1 | "கீரவாணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
| 2 | "ஏகாந்த வேளை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
| 3 | "நிழலோ நிஜமோ" | எஸ். ஜானகி | |
| 4 | "இளமை உள்ளம்" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ adminram (2021-09-02). "ரீவைண்ட்- திகிலை ஏற்படுத்திய பாடும் பறவைகள் - CineReporters" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://en.600024.com/movie/paadum-paravaigal/ பரணிடப்பட்டது 2011-05-31 at the வந்தவழி இயந்திரம்